மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஜந்தறிவு ஜீவனான நாய் நடித்துள்ளதாம் !! இத் திரைபடத்தை நார்வே தமிழர்கள் தயாரித்துள்ளனர் !! கதையின் கரு : சிட்டு குருவியாய் துள்ளித்திரியும் புனிதவதிக்கும் பெண் போரளிகளுக்கும் இடையே உள்ள நட்பு .
தமிழக மக்களுக்கு என் வேண்டுகோள் என்னவென்றால் நல்ல படங்கள் வரும்போது அதை வரவேற்கும் நீங்கள் இந்த படத்தையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் !!
நீ சொல்லி தான் எனக்கு இப்படி ஒரு படம் வருதுன்னு தெரிந்துது.பகிர்ந்ததுக்கு நன்றி
ReplyDeleteஎனது நோக்கமும் அதுதான் மச்சி !! என்னால் முடிந்த சிறு முயற்சி படத்தை மக்களிடம் கொன்டுசேர்க்க !!
ReplyDeleteடைட்டிலே கவிதையாக இருக்கு, படம் பார்த்து முடிந்த வரை பாசிடிவ் விமர்சனம் போடறேன். இது போன்ற படங்களூக்கு நாம் ஆதரவு அளிக்கலைன்னா வேறா யார் அளீப்பாங்க?
ReplyDeleteஆமாம்னா அதுவும் ஈழம் தொடர்பான படங்கள் இதுவரை தமிழில் வரவே இல்லை !! இந்த படம் அந்த குறையை நிவர்த்தி செய்யும் என நம்புவோம் !! உங்கள் ஆதருவுக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !!
ReplyDelete