தமிழ் படங்களையே பார்த்து பார்த்து அலுத்தவிட்டதாலும் அவர்களும் வேறு கதை கிடைக்காமல் அவதிப்படுவதாலும் ,
அவர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்ற நல்ல என்னத்தில் (ஆங்கிலப்படங்களுக்கும் அதே நிலை தான் )
ஒரு மாற்றித்திற்காக ஈரானியப் படங்களை பார்க்கலாம் என முடிவு செய்து முதல்படமாக
"Hayat"
படத்தை இணயத்தில் இருந்து தரவிறக்கம் செய்தேன். மொழி வேறு ,கதைக்களம் வேறு ,கலாச்சாரம் வேறு எப்படி கதை புரியுமோ புரியாதோ என்ற தயக்கத்துடனே படம் பார்க்கத் துவங்கினேன் . படம் ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களிலேயே எனது தயக்கங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்துவிட்டார் இயக்குனர். Hayat எனக்களித்த அற்புதமான அனுபவத்தின் காரனமாக தொடர்ந்து இன்னும் நிறைய ஈரானிய திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை காய்ச்சல் போல் தொற்றிக்கொன்டது . அதன் விளைவாக அடுத்த நான் தரவிறக்கம் செய்த படங்கள் தான்
The color of paradise
children of heaven.
இரண்டும் மிக அற்பதமான கலைப்படைப்புகள் . இனி நான் தமிழ்ப்படங்களை முன்புபோல் ரசித்து பார்ப்பேனா என்பது சந்தேகம் தான்.